அழகான மலர்கள்
மலர்ந்த மலரின் மணமும் அழகு சிரித்த மழலையின் மனமும் அழகு இதழ் விரிந்து மலர்ந்த நிறத்தில் அழகு இதழ் விரிந்து சிரித்த முகத்தில் அழகு கண் விழித்து ரசிக்கும் மலரும் அழகு கண் மூடி சிரிக்கும் மழலையும் அழகு!
- தஞ்சை த.இராமநாதன்
So cuit 👌
So cuit 👌
ReplyDelete