தொடர்ந்து வேடம் போடும் உலகம்
எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழத் தவற விட்டு விட்டப் பெரியவர்கள்
விட்டு விட்டதை மறைக்க தினந்தோறும் வேடமிடாத வேடதாரிகள் பெரியவர்கள்
இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை தவற விடப் போகும் சிறியவர்கள்
தவற விடப் போவதை தவறாமல் வேடமிட்டுப் பேசும் சிறியவர்கள்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment