தோழர்கள்-தோழிகள்-தோல்விகள்
ஆறுதலுக்காகத் தோள் கொடுத்தது கடந்தக்கால கதை
மாறுதலுக்காகத் தோள் கொடுப்பது நடப்புக்கால கதை
தோழனுக்குத் தோழன் தோள் கொடுத்ததும் முடிந்தக் கதை
தோழிக்குத் தோழி தோள் கொடுப்பதும் நடக்காதக் கதை
தோலைப் பார்த்து தோள் கொடுப்பது அவமானக் கதை
கள்ளத் தோழனை கள்ளத் தோழி தேடி ஓடுவது கலிகாலக் கதை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment