தக்காளிக்கும் ஒரு காலம் வரும்
உருளைக்கு ஒரு காலம் வந்தால்
சக்கர வள்ளிக்கும் ஒரு காலம் வரும்
பப்பாளிக்கு ஒரு காலம் வந்தால்
தக்காளிக்கும் ஒரு காலம் வரும்
பலாப் பழத்துக்கு ஒரு காலம் வந்தால்
பாலைப் பழத்துக்கும் ஒரு காலம் வரும்
மாம்பழத்துக்கு ஒரு காலம் வந்தால்
மாதுளம் பழத்துக்கும் ஒரு காலம் வரும்
வெங்காயத்துக்கு ஒரு காலம் வந்தால்
பெருங்காயத்துக்கும் ஒரு காலம் வரும்
மிளகாய்க்கு ஒரு காலம் வந்தால்
மிளகுக்கும் ஒரு காலம் வரும்
உனக்கு ஒரு காலம் வந்தால்
எனக்கும் ஒரு காலம் வரும்
வல்லவனுக்கு ஒரு காலம் வந்தால்
நல்லவனுக்கும் ஒரு காலம் வரும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment