Thursday, 3 February 2022

வலம் வந்து இடம் மாறட்டும்

 

வலம் வந்து இடம் மாறட்டும்

தூணினுள் துகளாக இருப்பவர்      இரும்பினுள் துரும்பாக இருப்பவர் ஊர்வலத்தில் நகரினுள் இருப்பவர் நகர்வலத்தில் ஊரினுள் இருப்பவர் 

மானிடர்களை மகிழ்விக்க மனித ரூபம் விஷமிகளை வீழ்த்த விஷ்வ ரூபம்      இறப்பை நினைக்க விபூதி ரூபம்                        இறுமாப்பை நீக்க பூத ரூபம்

மதம் பிடித்தப் பேதையை விரட்டடும்            மது குடித்தப் போதையை விரட்டடும்      ஊழை நீக்கி மனிதன் ஆக்கட்டும் உள்ளழுக்கை நீக்கி மகான் ஆக்கட்டும்!

தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment