Friday, 31 December 2021

மனிதன் மண்டா?

 

மனிதன் மண்டா? 

வெட்டியே வெட்டியாய் வெட்டியதை வெட்டித் தனமாய்ச் சமாளிப்பது சரியா?                            மரத்தை வெட்டும் மரம் வெட்டிகள் வெட்டிச் செயலை மறைப்பதும் சரியா?

மரத்தை நட்டு காடு உண்டானதாய்                      எங்கேனும் வரலாறு உண்டா?                              வெட்டியே வேட்டை வைத்துக்                                  கொள்ளும்                                                                  மரம் வெட்டி என்ன மண்டா?

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment