எதுவும் நடக்கலாம்
துளிர் விட்டுப் பெருமிதமாய் இருந்த இலை
பாதி பழுப்போடு பரிதாபமாய் வீழ்ந்த இலை
மனிதன் பறிக்க முயன்று முடியாமல் போனதும் உண்டு
பூச்சி புகைகளால் அரித்துப்போய் இலைகள் வீழ்வதும் உண்டு!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment