Friday, 16 July 2021

வீதி உலா

 

வீதி உலா

கடவுளைக் நோக்க உள்ளே நோக்க                      கடவுளைக் காக்க வெளியே நோக்கற்க

பணம் வேண்டி கடவுளிடம் வேண்டல் உண்டியலில் லஞ்சமிட்டுக் கிண்டல்

அரக்கரைக் கொன்றதாக நம்பிக்கை      அரக்கரைக் கொல்வதாக அவநம்பிக்கை

அநியாயத்தை ஒழிக்க உலா வருக                      உலா விழா நியாயத்தைப் பெறுக!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment