Monday, 26 July 2021

வாக்காளர் நாள்

 

வாக்காளர் நாள்

வாக்கைப் போட்ட எல்லோரும் நல்ல வாக்காளர்களுமில்லை

வாக்கைப் போடாதோர் எல்லோரும் நல்ல குடிமக்களுமில்லை

வாக்கைப் பெற்றவர்கள் எல்லோரும் நல்ல வேட்பாளர்களுமில்லை

வாக்கை விற்றவர்கள் எல்லோரும் நல்ல வாக்காளர்களுமில்லை

பணத்தைக் கொடுத்து பாவி ஆனவர்கள் நல்ல வேட்பாளர்களுமில்லை

பணத்தை வாங்கி பாவி ஆனவர்கள் நல்ல வாக்காளர்களுமில்லை

மாற்றம் ஒன்றே என்றும் மாறாதது; நன்றாய் மாறினால் என்றும் மாறாது!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment