சமுதாயம்
உடுத்திய உன்னிடம் மெய்யில்லை உடுத்தாத என்னிடம் பொய்யில்லை
அனைவரும் சாடுவது சமுதாயத்தை அன்னாந்துத் துப்புவதும் சமுதாயத்தை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment