பந்தோடு ஓடும் ஆட்டம்
காலணி அணியா புது ஆட்டம் முழு ஆடையுடன் புதுப் பந்தாட்டம்
தடுக்கினால் உருளும் ஆட்டம் உருளாததால் ஓடும் பந்தாட்டம்
பெண்டிரை வைத்து ஆட்டம் ஆடவரால் முடிசூடாப் பந்தாட்டம்
காற்றடித்தப் பந்தில்தான் இந்த ஆட்டம் காற்றடித்தால் நின்று விடும் இந்தப் பந்தாட்டம்
இருகால் இலக்கும் பந்தினில் பந்தாட்டம் ஒருகால் இலக்கில் goal அடித்தால் கொண்டாட்டம்
விளையாட்டே வாழ்வானால் வாழ்க்கை திண்டாட்டம் விளையாட்டே காசானால் வாழ்வில் கொண்டாட்டம்
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment