மாயையில் உலகம்
சாலையில் நடக்குது ஒரு கூத்து: தரமே இல்லாத தெருக் கூத்து
வயிரைக் கட்டி அழுவோர் அங்கே;; வயிரைக் காட்டி சிரிப்போர் இங்கே
மாயை உலகம் படம் காட்டுது; படமே மாயை அளவைக் கூட்டுது
ஆணைப் பெண்ணாகாவும் பெண்ணை ஆணாகவும் சித்தரிப்புது மாயை
எதை எங்கு செய்ய வேண்டுமோ அதை நன்கு செய்ய வேண்டும்
எதை நன்கு செய்ய வேண்டுமோ அதை எங்கும் செய்ய வேண்டும்!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment