எடுத்தாலும் கொடுக்காதே
லஞ்சம் வாங்காதே என்பது தவறானக் கூற்று
லஞ்சம் கொடுக்காதே என்பதே சரியானக் கூற்று!
பிச்சை எடுக்காதே என்பது தவறானக் கூற்று
பிச்சைக் கொடுக்காதே என்பதே சரியானக் கூற்று
நாடு மாற வேண்டும் என்பது தவறானக் கூற்று
நாம் மாற வேண்டும் என்பதே சரியானக் கூற்று!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment