உன் சதையைக் கூட்ட மற்ற உயிரின் சதையை வெட்டாதே என்பது என் சோல் அதைக் கேட்டாயா சொல்?
கொல்லாமை பொய்யாமைக்கு மேல் கொடுமை என்பதே என் சொல் அதைக் கேட்டாயா சொல்?
அன்போடு அரவணைத்துப் பண்போடுப் பழக வேண்டும் என்பதே என் சொல் அதைக் கேட்டாயா சொல்?
உலகப் பொதுமறையென நிறைவாகக் கூறி தமிழைப் புகழ்ந்துப் புகழ்வோரை உலகப் பொய்யின பொய்யெனக் குறையாகக் கூற வைத்து விடாதே தமிழா!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment