Wednesday, 9 June 2021

அலைபாயும் ஆசைகள்

 

அலைகள் சற்றும் ஓய்வதாகவும் இல்லை      ஆசைகள் முற்றும் ஓய்ந்ததாகவும் இல்லை

அலைகளில் உப்பு குறைவாகவும் இல்லை ஆசைகளில் அன்பு நிறைவாகவும் இல்லை

அலையால் இன்பம் இல்லாமலும் இல்லை ஆசையால் துன்பம் இல்லாமலும் இல்லை

சீறும் அலை தந்துவிடும் நிலத்தில் சீரழிவை  பேராசைத் தந்துவிடும் இனத்தில் பேரழிவை!

- தஞ்சை த இராமநாதன்

No comments:

Post a Comment