குறளின் குரல்
குறள் விளக்கம் அறியார்க்கு இவர் ஒளி விளக்கு தெளியாதார் கூட்டத்திற்கு இவர் விதி விலக்கு
குறள் உரையில் இவர் சேர்த்தது முத்தான முத்து நகல் எடுத்தோரெல்லாம் சேர்த்தது சொத்தான சொத்து
போலிகளுக்கு வேண்டும் தமிழில் தடை Move ஆக வேண்டும் மு வ அவர்களின் நடை!
- தஞ்சை த இராமநாதன்
No comments:
Post a Comment