பெரியார்
அடக்கு முறையை அடக்கிய பெரியார் மூட நம்பிக்கையை முடக்கிய பெரியார்
தீண்டாமையை ஓட விரட்டிய பெரியார் சமூக நீதியை நிலை நாட்டிய பெரியார்
பயமற்றுப் பேச சுதந்திரம் தந்த பெரியார் பகுத்தறியும் சமுதாயம் தந்த பெரியார்
படித்தவருக்கும் பாடம் பயிற்றுநர் பெரியார் பக்குவமான பகுத்தறிவுப் பகலவர் பெரியார்
அண்ணாவுக்கு and/or விளக்கிட்ட பெரியார் பெண்ணுரிமைக்கு அடித்தளமிட்ட பெரியார்
ஞானிக்கு இணையான அகழகர் பெரியார் தாடிக்குத் துணையான முகழகர் பெரியார்
வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர் பெரியார் அறிவாளரை போற்றி மதித்தவர் பெரியார்
செயற்கரிய செயல் செய்தவர் பெரியார் செய்த செயலால் உயர்ந்தவர் பெரியார்!
- தஞ்சை த இராமநாதன்
Vilakkam raththina surukkam
ReplyDelete🙏🙏
Delete