Thursday, 6 February 2025

சித்தப்பா சீ.தியாகராஜன் மறைந்தார்

 

பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை
நாகம்மாள் பெற்றெடுத்த பிள்ளை      சீனிவாசன் கண்டியருக்குச் செல்லப் பிள்ளை                                                          அம்மணி & அய்யாவு மாதிராருக்குச் சின்ன மாப்பிள்ளை                                                          என் அப்பாவிற்குச் சின்னம்மா பிள்ளை      என் அம்மாவின் தங்கையை மணந்த மாப்பிள்ளை

கண்டியர் தெருவில் கங்காளர் கோவில் திருவிழா
சிறு பிள்ளைகள் எங்களுக்கு மகிழ்வின் பெருவிழா
திருவிழாவில் பலகாரம் வாங்கிக் கொடுப்பார் சித்தப்பா
மலரும் நினைவுகளைக் கண்ணீராக்கிச் செல்கிறார் சித்தப்பா!

பிறவிப் பெருங்கடல் நீந்தியது போதும் இறைவனடியில் இளைப்பாறுங்கள் சித்தப்பா!

- தஞ்சை த.இராமநாதன்

2 comments:

  1. வருத்தமதை வாஞ்சையுடன் வகையாய் பதிவிட்டுள்ளீர் வாழ்வியல் நிதர்சனத்தை ஏற்று ஆற்றுப்படுதலோடு நிறைவு சய்திருப்பது சிறப்பு. அன்பு சித்தப்பாவின் மறைவு எனக்கு அன்புகாட்டிய கொத்து மலர்களில் ஒன்று உதிர்ந்தது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்.

    ReplyDelete