Wednesday, 26 April 2023

இருப்பும் இறப்பும்

                         இருப்பும் இறப்பும்

இருக்கும்வரை இறப்பை எண்ணாது இருந்துவிடுகிறோம்

இறக்கும்வரை பிறப்பை எண்ணாது இறந்துவிடுகிறோம்

இருந்ததைவிட வளர்ந்தபடி வாழ்ந்தால் இருக்கும்போது வாழ்த்தப்படுகிறோம்

இருந்ததைவிட இழந்தபடி இறந்தால் இறக்கும்போது தாழ்த்தப்படுகிறோம்!

- தஞ்சை த இராமநாதன் 

No comments:

Post a Comment