சகுனிகள்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசித் திரியும் மானிடரே கேளீர்
எங்கே எப்படி பொய்யைப் பேசினாலும் உம் கண் காட்டிவிடும் என்பதைப் பாரீர்
தனக்குக் கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாதெனக் கெடுக்கப் போரீர்
இருக்கும்போது இல்லாததைப் பேசி இறக்கும்போது இல்லாமல் போவீர்!
- தஞ்சை த.இராமநாதன்

No comments:
Post a Comment