காற்றடித்த நேரத்திலே
காற்று அலைபோல் அடித்தால் காற்றில் ஆலை காற்றாலையாக மாறும்
காற்றிலிருந்து இயந்திர ஆற்றலாகி இயந்திரத்திலிருந்து மின்னாக மாறும்
ஆடும் செருப்பும் அரசியல் செய்தால்
அரசியல் அருவருப்பாக மாறும்
மனதில் சுத்த எண்ணம் ஊறாதாயின் நாத்த வாயில் வார்த்தை நாறும்!
- தஞ்சை த இராமநாதன்

மனதில் சுத்த எண்ணம் ஊறாதாயின் நாத்த வாயில் வார்த்தை நாறும்!.. very true
ReplyDelete🤝
Deleteஅருமை
ReplyDelete🙏
Delete