பாதுகாப்பென்பது யாதெனில்...
ஆட்களின் தவறால் ஆபத்து இல்லாது வேலை நடந்தால் அது பாதுகாப்பு
இடத்தால் காயமோ இறப்போ இல்லாது
வேலை நடந்தால் அதுவும் பாதுகாப்பு
சமதளத்தில் நடந்து தடுக்கி வழுக்கி விழாமல் நடந்தால் அது பாதுகாப்பு
பொருளோ ஆளோ கீழே விழாது வேலை செய்தால் அதுவும் பாதுகாப்பு
மேற்பார்வை தொடர்ந்து இருந்தால் அது நிர்வாகத் திறமையினால் பாதுகாப்பு
இடரைத் தடுக்க உயர்நிலை கட்டுப்பாடு இருந்தால் அதுவும் பாதுகாப்பு!
- தஞ்சை த இராமநாதன்

No comments:
Post a Comment