Monday, 7 February 2022

சட்டம் போட்டு ---- திட்டம் போட்டு

 

சட்டம் போட்டு ---- திட்டம் போட்டு 

கடைத் தெருவில் நடைபாதை இருப்பது உலகிலுள்ள இயல்பு                    நடைபாதையில் கடை விரிப்பது உலகிலில்லா இயல்பு 

நடு பாதையில் கடை விரித்தால் சட்டப்படி குற்றம் என்பது சரியே                              திட்டப்படி மிதிவண்டியைப் பயன்படுத்த நிறுத்தம் இருப்பது முற்றிலும் சரியே 

உடற் பயிற்சியை ஊக்குவிக்கத்தான் மிதிவண்டி என்றால் அது சரியே                நடைப் பயிற்சியை தடுக்கத்தான் அது என்றால் இல்லை சரியே!

- தஞ்சை த இராமநாதன் 

 


No comments:

Post a Comment